2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Telangana legislative assembly election), தெலங்காணா சட்டப் பேரவையின் 119 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க டிசம்பர் 2023 நவம்பர் 30இல் நடைபெற்றது சட்டப் பேரவைத் தேர்தல். [1][2][3][4].தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வரானார்.
விரைவான உண்மைகள் தெலங்காணா சட்டப் பேரவையில் 119 இடங்கள் அதிகபட்சமாக 60 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
|
← 2018 |
30 நவம்பர் 2023 |
2028 → |
|
தெலங்காணா சட்டப் பேரவையில் 119 இடங்கள் அதிகபட்சமாக 60 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
பதிவு செய்தோர் | 32,618,257 |
---|
வாக்களித்தோர் | 23,474,306 (71.97%) 1.77% |
---|
|
Majority party |
Minority party |
|
|
|
தலைவர் |
ரேவந்த் ரெட்டி |
க. சந்திரசேகர் ராவ் |
கட்சி |
காங்கிரசு |
பா.இரா.ச.
|
கூட்டணி |
காங்கிரசு+ |
– |
தலைவரான ஆண்டு |
2021 |
2001 |
தலைவர் போட்டியிட்ட தொகுதி |
கோடங்கல் (வெற்றி), காமாரெட்டி (தோல்வி) |
காஜ்வெல் (வெற்றி), காமாரெட்டி (தோல்வி) |
முந்தைய தேர்தல் |
19 இடங்கள், 28.43% |
88 இடங்கள், 46.87% |
வென்ற தொகுதிகள் |
64 |
39 |
மாற்றம் |
45 |
49 |
மொத்த வாக்குகள் |
9,235,833 |
8,753,956 |
விழுக்காடு |
39.40% |
37.35% |
மாற்றம் |
10.97% |
10.52% |
|
|
Third party |
Fourth party |
|
|
|
தலைவர் |
ஜி. கிஷன் ரெட்டி |
அக்பருதீன் ஓவைசி |
கட்சி |
பா.ஜ.க |
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் |
கூட்டணி |
தே.ஜ.கூ |
– |
தலைவரான ஆண்டு |
2023 |
1999 |
தலைவர் போட்டியிட்ட தொகுதி |
- |
சந்திரயாங்குட்டா (வெற்றி) |
முந்தைய தேர்தல் |
1 இடம், 6.98% |
7 இடங்கள், 2.70% |
வென்ற தொகுதிகள் |
8 |
7 |
மாற்றம் |
7 |
|
மொத்த வாக்குகள் |
3,257,528 |
519,379 |
விழுக்காடு |
13.90% |
2.92% |
மாற்றம் |
6.92% |
0.09% |
|
|
|
|
மூடு