![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/COVID-19_outbreak_USA_per_capita_cases_map.svg/langta-640px-COVID-19_outbreak_USA_per_capita_cases_map.svg.png&w=640&q=50)
2020 ஐக்கிய அமெரிக்காவில் கொரோனாவைரசுத் தொற்று
From Wikipedia, the free encyclopedia
கோவிட்-19 என்ற கொரோனாவைரசுத் தொற்று நோய்-19 முதன்முதலாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள் 35 வயது மதிக்கத்தக்க நபர் சீனா நாட்டின் ஊபேய் மாகாணத்தில் உள்ள ஊகான் நகரில் இருந்து திரும்பி வந்தபோது கண்டறிந்து உறுதிப்படுத்தப்பட்டது.[2] வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்புக்குழு, சனவரி 29 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.[6] இரண்டு நாட்களுக்கு பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்தார். மேலும் சீனா நாட்டில் இருந்து வருவதற்கும், செல்வதற்கும் தடை விதித்து அறிவித்தார்.[7] 2020 மே 01 வரை, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்:1,062,446, இறப்புகள்:62,406, உடல்நலம் தேறியவர்கள்:124,023 ஆகும்.
விரைவான உண்மைகள் 2020 ஐக்கிய அமெரிக்காவில் கொரோனாவைரசுத் தொற்று, உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம் ...
2020 ஐக்கிய அமெரிக்காவில் கொரோனாவைரசுத் தொற்று 2020 coronavirus pandemic in the United States | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() மாநில அடிப்படையில் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் as of ஏப்ரல் 28, 2020[update].
| |||||||
| |||||||
நோய் | கோவிட்-19 | ||||||
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு-2 (SARS-CoV-2) | ||||||
அமைவிடம் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | ||||||
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா[1] | ||||||
நோயாளி சுழியம் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் வாஷிங்டன் | ||||||
வந்தடைந்த நாள் | சனவரி 15, 2020[2] (4 ஆண்டு-கள், 5 மாதம்-கள், 1 வாரம் and 1 நாள் ago) | ||||||
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | |||||||
சிகிச்சை பெறுவோர் | 855,580 (ஜா.ஹா.ப)[4] | ||||||
குணமடைந்த நோயாளிகள் | 124,023 (ஜா.ஹா.ப)[4] | ||||||
இறப்புகள் | |||||||
அதிகாரப்பூர்வ இணையதளம் | |||||||
coronavirus |
மூடு