![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/COVID-19_Outbreak_Cases_in_Brazil.svg/langta-640px-COVID-19_Outbreak_Cases_in_Brazil.svg.png&w=640&q=50)
2020 பிரேசிலில் கொரோனாவைரசுத் தொற்று
From Wikipedia, the free encyclopedia
2019-20 கோரோனா தொற்று நாட்டில் முதன் முதலாக தொற்றியது பிப்ரவரி 25ம் நாளில் இத்தாலியில் இருந்து சாவோ பாவுலோ நகருக்கு திரும்பிய 61 வயதான ஆண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது [3] அன்றிலிருந்து ஏப்ரல் 12, 2020 நிலவரப்படி, நாட்டில் 22,169 நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு 1,223 பேர் உயிரிழந்தனர். சமூக பரவல் மூலம் பல மாநிலங்களில் நோய் தொற்று பதிவாகியுள்ளது, மேலும் இந்த தொற்றுநோய் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசுகளிடமும் அரசியல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவான உண்மைகள் நோய், தீநுண்மி திரிபு ...
2020 பிரேசிலில் கொரோனா வைரசு தொற்று | |
---|---|
![]() Map of states with confirmed coronavirus cases (as of 5 April) | |
நோய் | கோவிட்-19 (கொரோனாவைரசு) |
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) |
அமைவிடம் | பிரேசில் |
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா [1] |
நோயாளி சுழியம் | சாவோ பாவுலோ |
வந்தடைந்த நாள் | 26 பெப்ரவரி 2020 (4 ஆண்டு-கள், 2 மாதம்-கள், 1 வாரம் and 5 நாள்-கள்) |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 7,042,695 [2] |
இறப்புகள் | 183,822 [2] |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
coronavirus |
மூடு