![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/The_Chief_Minister_of_Uttarakhand%252C_Shri_Trivendra_Singh_Rawat.jpg/640px-The_Chief_Minister_of_Uttarakhand%252C_Shri_Trivendra_Singh_Rawat.jpg&w=640&q=50)
2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல் உத்தராகண்ட சட்டப் பேரவைக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 15 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். இதன் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. 2012 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் இந்திய தேசிய காங்கிரசு விசய் பகுகுணா தலைவராவுள்ள முற்போக்கு சனநாயக முன்னணி (உத்தராகண்டம்) உதவியுடன் ஆட்சி அமைத்தது. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இங்கு தேர்தலின் போது நான்கு தொகுதிகளில் பயன்படுத்தப்படும்.[1][2]
விரைவான உண்மைகள் உத்தராகண்ட சட்டப் பேரவையில் உள்ள 70 இருக்கைகள் அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உத்தராகண்ட சட்டப் பேரவையில் உள்ள 70 இருக்கைகள் அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 65.56% (![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() 2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு