2011 மியான்மர் நிலநடுக்கம்
From Wikipedia, the free encyclopedia
2011 மியான்மர் நிலநடுக்கம் என்பது மார்ச்சு 24ஆம் நாள் மியான்மரின் ஷான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியை நிலநடுக்க மையமாகக் கொண்டு 6.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.[2] இந்த நிலநடுக்கமானது இரண்டு பின்னடுக்கங்களையும் 4.8 , 5.4 என்ற அளவுகளில் கொண்டிருந்தது.[3]
விரைவான உண்மைகள் நாள், கால அளவு ...
நாள் | 20:25:23, மார்ச்சு 24, 2011 (+06:30) (2011-03-24T20:25:23+06:30) |
---|---|
கால அளவு | 1 நிமிடம் |
நிலநடுக்க அளவு | 6.8 Mw |
ஆழம் | 10 km (6.21 mi) |
நிலநடுக்க மையம் | 20.705°N 99.949°E / 20.705; 99.949 |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனம், வியட்நாம் |
அதிகபட்ச செறிவு | Mercalli IX |
உயிரிழப்புகள் | குறைந்தது 75 பேர், 150+ காயமடைந்தனர், 100 காணவில்லை [1] |
மூடு