1997 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
11வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1997 ல் நடைபெற்றது. கே. ஆர். நாராயணன் 956,290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. என் சேசன் 50,631 வாக்குகள் பெற்றார். நாராயணன் இந்தியாவின் தலித் சமூகத்தைச் முதல் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
| ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள். நாராயணன் நீலம். | ||||||||||||||||||||||||||
|
மூடு