15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை
From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரியின் பதினைந்தாவது சட்டப் பேரவை 14வது சட்டமன்றத்தினை தொடர்ந்து 2021 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.[1]
விரைவான உண்மைகள் 15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை 15th Assembly of Pondicherry, மேலோட்டம் ...
15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை 15th Assembly of Pondicherry | |||||
---|---|---|---|---|---|
| |||||
![]() சட்டமன்ற கட்டடம், புதுச்சேரி | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | புதுச்சேரி சட்டப் பேரவை | ||||
தவணை | 2021 (2021) – 2026 (2026) | ||||
தேர்தல் | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021 | ||||
அரசு | தேசிய ஜனநாயகக் கூட்டணி | ||||
எதிரணி | திமுக | ||||
உறுப்பினர்கள் | 30+3 |
மூடு