![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Rupees_10_Grain_Series_coin_Obverse.png/640px-Rupees_10_Grain_Series_coin_Obverse.png&w=640&q=50)
10 ரூபாய் நாணயம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
இந்திய பத்து ரூபாய் நாணயம் (Indian 10-rupee coin (₹10) என்பது இந்திய ரூபாய் நாணயங்களில் ஒன்றாகும். 2005 இல் இருந்து இந்திய நாணயங்களில் ₹10 உயர் மதிப்புமிக்க நாணயமாக உள்ளது. தற்போதைய ₹ 10 நாணயத்தின் வடிவமைப்பானது 2011 ஆண்டைய வடிவமைப்பாகும். இருப்பினும், 2011 ஆம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட ₹ 10 நாணயங்களும் நாட்டில் சட்டபூர்வமாக செல்லத்தக்கவையாக உள்ளன.
விரைவான உண்மைகள் மதிப்பு, Mass ...
இந்தியா | |
மதிப்பு | இந்திய ரூபாய் ₹10 |
---|---|
Mass | 7 g |
விட்டம் | 27 mm |
தடிமன் | 1.77[1] mm |
முனை | smooth |
Composition | வெளி வளையம் – அலுமினியவெண்கலம் (செப்பு: 92%, அலுமினியம்: 6%, நிக்கல்: 2%) நடுவில் – செப்புநிக்கல் (செப்பு: 75%, நிக்கல்: 25%) |
Years of minting | 2005 (2005) – தற்போது |
Circulation | Limited |
Obverse | |
வடிவமைப்பு | வெளிப்புற வளையத்தில் இடது பக்கத்தில் "भारत" ("பாரத்"), வலது பக்கத்தில் "INDIA" (இந்தியா) என்ற எழுத்துக்களும், கீழே அச்சிடப்பட்ட ஆண்டும் அதன் கீழே காசாலைக் குறியீடும் இடம்பெற்றன. மையத்தில் சிங்க முத்திரையும் அதன்கீழே "सत्यमेव जयते" (சத்தியமே ஜெயதே) என்ற வாசகமும் இடம்பெற்றன. |
வடிவமைத்த நாள் | 2011 |
Reverse | |
Design | 10 என்ற எண்ணும் அதற்குமேல் இந்திய ரூபாய் குறியீடும்₹. |
Design date | 2011 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Rupees_10_Grain_Series_coin_Obverse.png/640px-Rupees_10_Grain_Series_coin_Obverse.png)