ஹார்டிங் பிரபு
From Wikipedia, the free encyclopedia
ஹார்டிங் பிரபு (Charles Hardinge, 1st Baron Hardinge of Penshurst) (1858 – 1944), பிரித்தானிய அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான இவர் 1910 முதல் 1916 முடிய பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக 1910 முதல் 1916 முடிய பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் ஹார்டிங் பிரபு, வைஸ்ராய் ...
ஹார்டிங் பிரபு | |
---|---|
வைஸ்ராய் | |
பதவியில் 23 நவம்பர் 1910 – 4 ஏப்ரல் 1916 | |
ஆட்சியாளர் | ஐந்தாம் ஜோர்ஜ் |
முன்னையவர் | மிண்டோ பிரபு |
பின்னவர் | செம்ஸ்போர்டு பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1858 லண்டன் |
இறப்பு | 2 ஆகஸ்டு 1944 கெண்ட், ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
துணைவர் | வினிபிரட் செலினா |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | திருத்துவக் கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
மூடு