![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/74/Shobhaa.jpg/640px-Shobhaa.jpg&w=640&q=50)
ஷோபா
இந்திய திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஷோபா (Shobha, 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980)[2] தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
விரைவான உண்மைகள் ஷோபா, பிறப்பு ...
ஷோபா | |
---|---|
![]() | |
பிறப்பு | மகாலட்சுமி மேனன் (1962-09-23)23 செப்டம்பர் 1962 |
இறப்பு | 1 மே 1980(1980-05-01) (அகவை 17)[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | சோபா மகேந்திரா, ஊர்வசி ஷோபா,[1] பேபி மகாலட்சுமி, பேபி ஷோபா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1966-1971, 1977–1980 |
பெற்றோர் | கே. பி. மேனன் பிரேமா |
வாழ்க்கைத் துணை | பாலு மகேந்திரா (1978–1980) |
மூடு