பாலு மகேந்திரா
திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் பாலு மகேந்திரா, பிறப்பு ...
பாலு மகேந்திரா | |
---|---|
பிறப்பு | பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் (1939-05-20)மே 20, 1939 மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 13, 2014(2014-02-13) (அகவை 74) சென்னை, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் |
மூடு