From Wikipedia, the free encyclopedia
ஷாபுரா இராச்சியம் (Shahpura State or Princely State of Shahpura)[1]பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் இராஜபுதனம் முகமையில், தற்போதைய பில்வாரா மாவட்டப் பகுதிகளை ஆண்ட ஒரு சுதேச சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி ஷாபுரா இராச்சியத்தின் இறுதி ஆட்சியாளர் ஷாபுரா இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தார்.
ஷாபுரா இராச்சியம் शाहपुरा रियासत | |||||
சுதேச சமஸ்தானம் | |||||
| |||||
கொடி | |||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் படி ஷாப்ரா இராச்சியம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1629 | |||
• | இந்திய விடுதலை | 1949 | |||
பரப்பு | |||||
• | 1931 | 1,048 km2 (405 sq mi) | |||
Population | |||||
• | 1931 | 54,233 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | பில்வாரா மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
1629-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தின் சுஜன் சிகுற்கு, மேவார் மகாராஜா புல்லியா எஸ்டேட் பகுதிகளை ஜாகீராக வழங்கினார். 1808-ஆம் ஆண்டில் ஷாபுரா இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சம் ஆகும். [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.