![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b6/Vo_Nguyen_Giap_2008.jpg/640px-Vo_Nguyen_Giap_2008.jpg&w=640&q=50)
வோ இங்குயென் கியாப்
From Wikipedia, the free encyclopedia
வோ கியென் கியாப் (Võ Nguyên Giáp, 25 ஆகத்து 1911 – 4 அக்டோபர் 2013)[1] வியட்னாமைச் சேர்ந்த மக்கள் இராணுவ அதிகாரியும் அரசியல்வாதியும் ஆவார். முதலாம் இந்தோ- சீனப் போரில் இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். முக்கியமான வியட்னாமியப் போர்களிலும் இரண்டாம் உலக்ப் போரிலும் பங்காற்றியுள்ளார்.. இதழாளராகவும், 1946 - 1947 ஆம் ஆண்டுகளில் வியட்னாமின் இராணுவ அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். வியட்னாமிய அரசு முக்கியமான இராணுவ விருதுகளை வழங்கி சிறப்பித்தது.
விரைவான உண்மைகள் வோ ஙுவென் கியாப்Võ Nguyên Giáp, பட்டப்பெயர்(கள்) ...
வோ ஙுவென் கியாப் Võ Nguyên Giáp | |
---|---|
![]() 2008 இல் வோ ஙுவென் கியாப் | |
பட்டப்பெயர்(கள்) | ஆன் வான் (சகோதரர் வான்) |
பிறப்பு | (1911-08-25)25 ஆகத்து 1911 குவாங் பின் மாகாணம், பிரெஞ்சு இந்தோசீனா |
இறப்பு | 4 அக்டோபர் 2013(2013-10-04) (அகவை 102) ஹனோய், வியட்நாம் |
சார்பு | வியட்நாம் |
சேவை/ | வியட்நாம் மக்கள் இராணுவம் |
சேவைக்காலம் | 1944–1991 |
தரம் | ஜெனரல் |
கட்டளை |
|
போர்கள்/யுத்தங்கள் |
|
மூடு