From Wikipedia, the free encyclopedia
வைக்காடு (Vaikkadu), தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் வட சென்னை பகுதியில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] வைக்காடு தொழிற்சாலைகள் கொண்ட பகுதி ஆகும்.
வைக்காடு
மணலி ரவுண்டானா | |
---|---|
ஆள்கூறுகள்: 13.18164°N 80.26984°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வருவாய் வட்டம் | திருவொற்றியூர் |
பெருநகரம் | சென்னை |
மண்டலம் & வார்டு | மணலி மண்டலம் எண் 2 & வார்டு எண் 18 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 103 |
தொலைபேசி குறியீடு | 044-2594 |
வாகனப் பதிவு | TN-18-xxxx & TN-20-xxxx(old) |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகர சென்னை மாநகராட்சி |
பெருநகர் வளர்ச்சி குழுமம் | சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
பெருநகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | திருவொற்றியூர் |
இணையதளம் | http://www.chennaicorporation.gov.in/ |
வைக்காடு பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் எண் 2-இல் உள்ளது.
அக்டோபர் 2011-இல் மணலி நகராட்சியை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது, வைக்காடு பகுதியும் சென்னையுடன் இணைக்கப்பட்டது. [2][3]
வட சென்னையில் மணலி பகுதியில் அமைந்த வைக்காடுக்கு கிழக்கிலும், தெற்கிலும் திருவொற்றியூர் உள்ளது. வைக்காடுக்கு அருகில் உள்ள பிற இடங்கள்:மாத்தூர், மாதவரம், ஆண்டார்குப்பம், மணலி புது நகரம், கொசப்பூர், எண்ணூர் ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.