வைக்கம்
From Wikipedia, the free encyclopedia
வைக்கம் (Vaikom) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு நகராட்சியாகும்.[3] வட்டத் தலைநகராக இருக்கும் இந்த ஊர் வைக்கம் போராட்டம் மூலம் அறியப்படும் முக்கிய நகரமாகும். கோட்டயத்திற்கு அருகே இந்த ஊர் உள்ளது.
விரைவான உண்மைகள் வைக்கம்Vaikom, நாடு ...
வைக்கம் Vaikom | |
---|---|
நகராட்சி[1] | |
ஆள்கூறுகள்: 9°45′00″N 76°23′34″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோட்டயம் |
தாலுக்கா | Vaikom |
அரசு | |
• வகை | நகராட்சி மன்றக் குழு |
• தலைவர் | ரேணுகா ரத்தீசு (இந்திய தேசிய காங்கிரசு) |
• நகராட்சி மன்றக் குழு | வைக்கம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.73 km2 (3.37 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 23,234 |
• அடர்த்தி | 2,700/km2 (6,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 686141 |
தொலைபேசிக் குறியீடு | 04829 |
அருகிலுள்ள நகரம் | கோட்டயம், கொச்சி |
மூடு
வைக்கம் நகரத்தில் இந்துக்கள் மிகப்பெரிய மத சமூகமாக உள்ளனர். மக்கள் தொகையில் இவர்கள் 85% உள்ளனர். கிறித்துவர்கள் 12% மற்றும் முசுலிம்கள் 3% என இந்நகரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.[4]