வி. ஆர். கிருஷ்ணய்யர்
முன்னால் இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் / From Wikipedia, the free encyclopedia
வி. ஆர். கிருஷ்ணய்யர் (15 நவம்பர் 1914-4 டிசம்பர் 2014)[1] , இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் வழக்குரைஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்[2]. இவருக்கு இந்திய அரசால் 1999 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், பிறப்பு ...
வி. ஆர். கிருஷ்ணய்யர் | |
---|---|
பிறப்பு | (1914-11-15)15 நவம்பர் 1914 பாலக்காடு, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம் |
இறப்பு | 4 திசம்பர் 2014(2014-12-04) (அகவை 100) கொச்சி, கேரளம், இந்தியா |
இருப்பிடம் | எர்ணாகுளம் |
தேசியம் | இந்தியர் |
சமயம் | இந்து |
மூடு