![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/RadhaShyam.jpg/640px-RadhaShyam.jpg&w=640&q=50)
விஷ்ணுபூர்
From Wikipedia, the free encyclopedia
விஷ்ணுபூர் (Bishnupur) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக 2022-இல் புதிதாக நிறுவப்பட்ட 7 மாவட்டங்களில் ஒன்றான விஷ்ணுபூர் மாவட்டத்தின்[2][3] நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் விஷ்ணுபூர் நகரம் பாங்குரா மாவட்டத்தில் இருந்தது. விஷ்ணுபூர் நகரம் சுடுமண் கோயில்களுக்கு பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் விஷ்ணுபூர் கோயில்களின் நகரம், நாடு ...
விஷ்ணுபூர்
கோயில்களின் நகரம் | |
---|---|
நகரம் | |
Bishnupur montage | |
ஆள்கூறுகள்: 23.075°N 87.317°E / 23.075; 87.317 | |
நாடு | ![]() |
மாவட்டம் | விஷ்ணுபூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | விஷ்ணுபூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 22 km2 (8 sq mi) |
ஏற்றம் | 59 m (194 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 67,783 |
• அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காளி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 722122 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-WB |
வாகனப் பதிவு | WB-88 |
மக்களவை தொகுதி | விஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | விஷ்ணுபூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | bankura |
மூடு