![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Men%2527s_Hockey5s_Medallist_Ceremony_YOG18_14-10-2018_%252821%2529_%2528cropped%2529.jpg/640px-Men%2527s_Hockey5s_Medallist_Ceremony_YOG18_14-10-2018_%252821%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
விவேக் பிரசாத்
இந்திய வளைகோல் பந்தாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
விவேக் சாகர் பிரசாத் (Vivek Sagar Prasad) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய அணிக்கு நடுக்கள வீரராக விவேக் விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இவர் இடம்பெற்றுள்ளார்.[2] [3]
விரைவான உண்மைகள் தனித் தகவல், பிறப்பு ...
![]() | |||||||||||||||||||||||||||||||
தனித் தகவல் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 25 பெப்ரவரி 2000 (2000-02-25) (அகவை 24) இட்டார்சி, ஓசங்காபாத், மத்தியப் பிரதேசம், இந்தியா[1] | ||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | நடுக்களம் | ||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||
2017–முதல் | இந்திய 21 வயதுக்குக் கீழ் | 6 | (2) | ||||||||||||||||||||||||||||
2018–முதல் | இந்தியா | 58 | (15) | ||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||||||||
Last updated on: 10 பிப்ரவரி 2020 |
மூடு
2018 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 17 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 22 நாட்கள் என்ற வயதுடன் இந்தியாவுக்காக அறிமுகமான இரண்டாவது இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2019 வளைகோல் பந்தாட்ட நட்சத்திர விருதுகள் நிகழ்ச்சியில் விவேக் ஆண்டின் சிறந்த வளைகோல் பந்தாட்ட எழுச்சி நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.[4]