From Wikipedia, the free encyclopedia
விஜய் சர்மா (Vijay Sharma), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதலமைச்சரும்[1] , பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். 2023 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்ததலில் இவர் கவர்தா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சத்தீசுகர் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜய் சர்மா | |
---|---|
துணை முதலமைச்சர், சத்தீஸ்கர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 டிசம்பர் 2023 | |
ஆளுநர் | விஸ்வபூசண் ஹரிச்சந்திரன் |
முதலமைச்சர் | விஷ்ணு தேவ் சாய் |
உறுப்பினர், சத்தீசுகர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2023 | |
தொகுதி | கவர்தா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1973 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | கவர்தா |
கல்வி | முதுநிலை அறிவியல் |
முன்னாள் கல்லூரி | பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகம், ராய்ப்பூர் |
இவர் சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.