From Wikipedia, the free encyclopedia
விசா (Visa Inc.) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டை மூலம் உலகம் முழுவதும் மின்னணு முறையில் பணபரிமாற்றத்திற்கான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. [1]
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | செப்டம்பர் 18, 1958 |
தலைமையகம் | சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலங்கெங்கும் |
தொழில்துறை | நிதிச்சேவைகள் |
உற்பத்திகள் | கட்டணமுறைகள் கடனட்டைகள் |
இணையத்தளம் | visa |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.