விசாகப்பட்டினம் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: VTZ, ஐசிஏஓ: VOVZ), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திராவிலேயே அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய விமான நிலையம் ஆகும். ஆந்திராவின் மிகப் பெரிய விமான நிலையம் இதுவே. இங்கு மக்களுக்கான விமானங்கள் மட்டுமின்றி, இந்தியக் கடற்படையின் வான்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[5]
விரைவான உண்மைகள் விசாகப்பட்டினம் விமான நிலையம்విశాఖపట్నం అంతర్జాతీయ విమానాశ్రయం Viśākhapaṭnaṃ Antararāṣṭrīya Vimānāśrayaṃ, சுருக்கமான விபரம் ...
விசாகப்பட்டினம் விமான நிலையம் విశాఖపట్నం అంతర్జాతీయ విమానాశ్రయం Viśākhapaṭnaṃ Antararāṣṭrīya Vimānāśrayaṃ | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவம் | ||||||||||||||
உரிமையாளர் | இந்தியக் கடற்படை | ||||||||||||||
இயக்குனர் | |||||||||||||||
சேவை புரிவது | விசாகப்பட்டினம் | ||||||||||||||
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||
உயரம் AMSL | 3 m / 10 ft | ||||||||||||||
ஆள்கூறுகள் | 17°43′16″N 083°13′28″E | ||||||||||||||
இணையத்தளம் | விசாகப்பட்டினம் விமான நிலையம் | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2021 - மார்ச் 2022) | |||||||||||||||
| |||||||||||||||
மூடு