விக்டர் டிரம்பர்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
விக்டர் தாமஸ் டிரம்பர் (Victor Thomas Trumper 2 நவம்பர் 1877 - 28 ஜூன் 1915) ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் துடுப்பட்ட வீரர் , துடுப்பாட்டப் பொற்காலத்தின் மிகவும் பாங்கான மற்றும் பன்முக மட்டையாளர் என்று அறியப்பட்டவர் ஆவார்.இவரது அணி பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். ஆஸ்திரேலியாவில் ரக்பி லீக்கின் ஆரம்ப காலங்களில் டிரம்பர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.[1] தேர்வுத் துடுப்பட்ட வரலாற்றில் 8 நூறுகளை அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையினைப் படைத்தார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இதுவரையில் 48 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | விக்டர் தாமஸ் டிரம்பர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | (1877-11-02)2 நவம்பர் 1877 டார்லிங் ஹர்ஸ்ட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 28 சூன் 1915(1915-06-28) (அகவை 37) டார்லிங் ஹர்ஸ்ட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 79) | 1 சூன் 1899 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 1 மார்ச் 1912 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1894–1914 | நியூசவுத் வேல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 30 செப்டம்பர் 2009 |
மூடு