விக்டர் கிரின்யார்டு
From Wikipedia, the free encyclopedia
பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos Auguste Victor Grignard, மே 6, 1871 - திசம்பர் 13, 1935. பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர். வேதியியல் நோபல் பரிசு 1912 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கியவர்.
விரைவான உண்மைகள் பிரான்சுவா விக்டர் கிரின்யார்டுFrançois Auguste Victor Grignard, பிறப்பு ...
பிரான்சுவா விக்டர் கிரின்யார்டு François Auguste Victor Grignard | |
---|---|
பிறப்பு | (1871-05-06)6 மே 1871 செர்பூர்க், பிரான்சு |
இறப்பு | 13 திசம்பர் 1935( 1935-12-13) (அகவை 64) லியோன், பிரான்சு |
தேசியம் | பிரான்சியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | நான்சி பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | லியோன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கிரின்யார்டு வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1912) |
மூடு