![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Lyon_vue_depuis_fourviere.jpg/640px-Lyon_vue_depuis_fourviere.jpg&w=640&q=50)
லியோன்
From Wikipedia, the free encyclopedia
லியோன் (Lyon, பிரெஞ்சு உச்சரிப்பு: [ljɔ̃] (கேட்கⓘ); அருபித: Liyon, என்பது பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 470 கிமீ (292 மைல்) தூரத்தில் உள்ளது. இந்நகரத்தில் வசிப்பவர்கள் லியோனைசுகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு 480,660 பேர் வசிக்கின்றனர்.