விக்கிப்பீடியா:நவம்பர் 26, 2017 திருகோணமலை விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை
From Wikipedia, the free encyclopedia
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து ஒரு முழுநாட் பட்டறை ஒன்றை திருகோணமலையில் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. திருகோணமலையில் இது ஒரு முன்னோடி முயற்சி ஆகும். மேலும் தகவல்களுக்கு: https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades. இது இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது.
மேலதிகத் தகவல்கள் குறுக்கு வழி:WP:2017 Trinco Wiki Noolaham Workshop ...
மூடு