விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஜூன் 25
From Wikipedia, the free encyclopedia
![1983 புருடென்சியல் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Prudential_Cup.jpg/640px-Prudential_Cup.jpg)
- ஜூன் 25
- 1983 முதல்தடவையாக இந்தியா துடுப்பாட்ட அணி 43 ஓட்டங்களினால் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியினைத் தோற்கடித்து மூன்றாவது உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது