From Wikipedia, the free encyclopedia
வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம் அல்லது வார்னர் புரோஸ். இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் (ஆங்கில மொழி: Warner Bros. Interactive Entertainment) என்பது அமெரிக்க நாட்டு நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை நிறுவனம் ஆகும். இது பர்பாங்க், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க நிகழ்பட ஆட்ட வெளியீட்டாளர் மற்றும் வார்னர் புரோஸ். டிஸ்கவரியின்[1] புதிதாக உருவாக்கப்பட்ட குளோபல் ஸ்ட்ரீமிங் மற்றும் இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் யூனிட்டின் ஒரு பகுதி ஆகும்.
வகை | பிரிவு |
---|---|
முந்தியது | டைம் வார்னர் இன்டராக்டிவ் |
நிறுவுகை | சனவரி 14, 2004 |
நிறுவனர்(கள்) | ஜேஸ் ஹால் |
முதன்மை நபர்கள் | டேவிட் ஹடாட் (தலைவர்) |
தொழில்துறை | நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை |
உற்பத்திகள் |
|
தாய் நிறுவனம் |
|
இது சனவரி 14, 2004 அன்று வார்னர் புரோஸ். கீழ் நிறுவப்பட்டது.[2] பின்னர் அக்டோபர் 2005 இல் வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.