![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c2/Flag_of_Wallachia.svg/langta-640px-Flag_of_Wallachia.svg.png&w=640&q=50)
வலாச்சியா
From Wikipedia, the free encyclopedia
வலாச்சியா அல்லது வல்லாச்சியா ( Walachia, Wallachia ) உருமேனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் புவியியல் பகுதியுமாகும். இது கீழ் தன்யூபிற்கு வடக்கிலும் தெற்கு கார்பத்தியனுக்கு தெற்கிலும் அமைந்துள்ள நிலப்பகுதியாகும். வலாச்சியா வழமையாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. பெரிய வலாச்சியா முந்தேனியா என்றும் சிறிய வலாச்சியா ஓல்தேனியா என்றும் அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் முழுமையான வலாச்சியாவுமே முந்தேனியா எனப்படுகின்றது.
விரைவான உண்மைகள் வலாச்சியா வேள்பகுதிȚara Românească, நிலை ...
வலாச்சியா வேள்பகுதி Țara Românească | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1330–1859 | |||||||||
![]() 14ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் வலாச்சியா | |||||||||
நிலை | உதுமானியப் பேரரசுக்கு கப்பம் செலுத்தும் நாடு (1417–1859) (உருசியப் பாதுகாப்பில் 1774–1856) | ||||||||
தலைநகரம் |
| ||||||||
பேசப்படும் மொழிகள் | உருமானியம்[2][3] (தொல் உருமானியம்), பண்டைத் திருச்சபை இசுலோவானியம் (துவக்க அலுவல் பயன்பாடு) | ||||||||
சமயம் | கிழக்கு மரபுவழி
Minority | ||||||||
அரசாங்கம் | முழுமையான முடியாட்சி | ||||||||
இளவரசர் | |||||||||
• அண். 1290 – அண். 1310 | ராடு நெக்ரு (முதல்) | ||||||||
• 1859–62 | அலெக்சாண்ரு லோன் கூசா (கடைசி) | ||||||||
வரலாறு | |||||||||
• முதல் அலுவல்முறை தகவுரை | 1330 | ||||||||
• வழமையான நாள் விடுதலை | 1290 | ||||||||
• உதுமானிய மேலாட்சி | 1417[4] | ||||||||
• உதுமானிய, மோல்டோவியப் போர்கள் | 1593–1621 | ||||||||
• உடன்படிக்கைகள்:
| |||||||||
• பரிணாமச் சீரமைப்பு | 1834–1835 | ||||||||
• மோல்டோவாவுடன் இணைப்பு | 5 பெப்ரவரி [யூ.நா. 24 சனவரி] 1859 | ||||||||
|
மூடு