வட்டணைகளின் பட்டியல்விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia இது பல்வேறு பான்மைகளை வைத்து வகைபடுத்தப்படும் ஈர்ப்பு வட்டணைகளின் பட்டியலாகும். இடஞ்சுட்டிச் செயற்கைக்கோள், குளோனாசு, கலிலியோ, காந்த வட்டில்(இடைநிலைப் புவி வட்டணை) செயற்கைக்கோள் செலுத்தல் அமைப்பு வட்டணைகள், பன்னாட்டு விண்வெளி நிலையம், அபுள் விண்வெளித் தொலைநோக்கி, இரிடியம் குழு செயற்கைக்கோள் வட்டணைகள், புவி இயல்பு உருவளவு ஆகியவற்றோடு புவிநிலைப்பு வட்டணையை ஒப்பிடல்[lower-alpha 1] நிலா வட்டணை ஆரத்திலும் நீளத்திலும் புவிநிலைப்பு வட்டணையை விட ஆறு மடங்கு பெரியது.[lower-alpha 2] மூன்று மிக முதன்மையான புவி வட்டணைகள், உள், வெளி வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டைகள் அளவுகுறித்த பல்வேறு புவி வட்டணைகள்: மிக உட்புற இடைவிட்ட சிவப்புக் கோடு பன்னாட்டு விண்வெளி நிலையத்தைக்(ISS) குறிக்கிறது; நீலம் தாழ் புவி வட்டணையைக் குறிக்கிறது, மஞ்சள் இடைநிலைப் புவி வட்டணையைக் குறிக்கிறது, இடைவிட்ட பச்சைக் கோடு புவி இடஞ்சுட்டி அமைப்பு வட்டணையையும் (புஇஅ-GPS) செயற்கைக்கோள்களின் வட்டணையையும் குறிக்கிறது. மிக வெளிப்புற இடைவிட்ட கருப்புக் கோடு புவிநிலைப்பு வட்டணையையும் குறிக்கிறது.
இது பல்வேறு பான்மைகளை வைத்து வகைபடுத்தப்படும் ஈர்ப்பு வட்டணைகளின் பட்டியலாகும். இடஞ்சுட்டிச் செயற்கைக்கோள், குளோனாசு, கலிலியோ, காந்த வட்டில்(இடைநிலைப் புவி வட்டணை) செயற்கைக்கோள் செலுத்தல் அமைப்பு வட்டணைகள், பன்னாட்டு விண்வெளி நிலையம், அபுள் விண்வெளித் தொலைநோக்கி, இரிடியம் குழு செயற்கைக்கோள் வட்டணைகள், புவி இயல்பு உருவளவு ஆகியவற்றோடு புவிநிலைப்பு வட்டணையை ஒப்பிடல்[lower-alpha 1] நிலா வட்டணை ஆரத்திலும் நீளத்திலும் புவிநிலைப்பு வட்டணையை விட ஆறு மடங்கு பெரியது.[lower-alpha 2] மூன்று மிக முதன்மையான புவி வட்டணைகள், உள், வெளி வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டைகள் அளவுகுறித்த பல்வேறு புவி வட்டணைகள்: மிக உட்புற இடைவிட்ட சிவப்புக் கோடு பன்னாட்டு விண்வெளி நிலையத்தைக்(ISS) குறிக்கிறது; நீலம் தாழ் புவி வட்டணையைக் குறிக்கிறது, மஞ்சள் இடைநிலைப் புவி வட்டணையைக் குறிக்கிறது, இடைவிட்ட பச்சைக் கோடு புவி இடஞ்சுட்டி அமைப்பு வட்டணையையும் (புஇஅ-GPS) செயற்கைக்கோள்களின் வட்டணையையும் குறிக்கிறது. மிக வெளிப்புற இடைவிட்ட கருப்புக் கோடு புவிநிலைப்பு வட்டணையையும் குறிக்கிறது.