லீ கெச்சியாங்
From Wikipedia, the free encyclopedia
லீ கெச்சியாங் (Li Keqiang, பின்யின்: Lĭ Kèqiáng, பிறப்பு 1 சூலை 1955) சீன மக்கள் குடியரசின் துணைப் பிரதமர்களில் முதலாமவரும் மாநிலங்களவையின் துணை கட்சித் தலைவரும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசாய நிலைக்குழுவில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் ஆவார். இவரை சீனப் பிரதமராக வென் ஜியாபாவோவை அடுத்து சீனப் பொதுவுடமைக் கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.
விரைவான உண்மைகள் மாண்புமிகு லீ கெச்சியாங், சீன மக்கள் குடியரசின் 7வது பிரதமர் ...
மாண்புமிகு லீ கெச்சியாங் | |
---|---|
李克强 | |
சீன மக்கள் குடியரசின் 7வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 மார்ச்சு 2013 | |
குடியரசுத் தலைவர் | சீ சின்பிங் |
முன்னையவர் | வென் ஜியாபாவோ |
17, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 அக்டோபர் 2007 | |
General Secretary | கூ சிங்தாவ் சீ சின்பிங் |
9வது சீன மக்கள் குடியரசுத் துணைப் பிரதமர் | |
பதவியில் 17 மார்ச்சு 2008 – 15 மார்ச்சு 2013 | |
பிரதமர் | வென் ஜியாபாவோ |
முன்னையவர் | வூ யி (பொறுப்பில்) |
பின்னவர் | சேங் காவ்லி |
11வது லியோநிங் மாவட்டச் செயலர் | |
பதவியில் திசம்ர் 2004 – அக்டோபர் 2007 | |
Deputy | சாங் வென்யூ |
முன்னையவர் | வென் சிசென் |
பின்னவர் | சாங் வென்யூ |
சீனக் கம்யூனிஸ்டு இளையர் கழக முதலாவது செயலர் | |
பதவியில் மே 1993 – சூன் 1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1955 (1955-07-01) (அகவை 68) டிங்குவான், சீனா |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | செங் ஒங் |
முன்னாள் கல்லூரி | பீக்கிங் பல்கலைக்கழகம் |
மூடு