![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Liaoning_in_China_%2528%252Ball_claims_hatched%2529.svg/langta-640px-Liaoning_in_China_%2528%252Ball_claims_hatched%2529.svg.png&w=640&q=50)
லியாவோனிங்
From Wikipedia, the free encyclopedia
லியாவோனிங் (சீனம்: 辽宁省; பின்யின்: Liáoníngⓘ), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணம் 1907இல் பெங்டியன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1929இல் லியாவோனிங் எனப் பெயர் மாற்றம் பெற்றது. யப்பானியப் பொம்மை ஆட்சியான மஞ்சுகோ ஆட்சியின் கீழ் இது முன்னைய பெயருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1945 மற்றும் 1954இல் மீண்டும் லியோனிங் எனப் பெயர்மாற்றம் பெற்றது.
விரைவான உண்மைகள் லியாவோனிங் மாகாணம், பெயர் transcription(s) ...
லியாவோனிங் மாகாணம்
| |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | (Liáoníng Shěng) |
• சுருக்கம் | 辽 (pinyin: Liáo) |
![]() சீனாவில் அமைவிடம்: லியாவோனிங் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | லியாவோ ஆறு |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | சென்யாங் |
பிரிவுகள் | 14 அரச தலைவர், 100 கவுண்டி மட்டம், 1511 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | லீ சீ |
• ஆளுநர் | சென் கிபா |
• பரப்பளவு தரவரிசை | 21வது |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 4,39,00,000 |
• தரவரிசை | 14வது |
அடர்த்தி தரவரிசை | 15வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | Han – 84% மஞ்சு இனக்குழு – 13% Mongol – 2% Hui - 0.6% Korean – 0.6% Xibe – 0.3% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Northeastern Mandarin, Jiaoliao Mandarin, Beijing Mandarin, Pyongan Korean, Manchu |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-21 |
GDP (2014) | CNY 2.862 திரில்லியன் US$ 466 பில்லியன் (7வது) |
• per capita | CNY 65,210 US$ 10,615 (7வது) |
HDI (2010) | 0.740[2] (high) (6வது) |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் லியாவோனிங், சீனப் பெயர் ...
லியாவோனிங் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனப் பெயர் | |||||||||||
எளிய சீனம் | 辽宁 | ||||||||||
சீன எழுத்துமுறை | 遼寧 | ||||||||||
சொல் விளக்கம் | Pacified Liao Province Peaceful Province of the Liao | ||||||||||
| |||||||||||
Manchu name | |||||||||||
Manchu | ᠯᡳᠶᠣᠣ ᠨᡳᠩ |
மூடு
விரைவான உண்மைகள் Fengtian, சீனப் பெயர் ...
Fengtian | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனப் பெயர் | |||||||||||
சீனம் | 奉天 | ||||||||||
| |||||||||||
Manchu name | |||||||||||
Manchu | ᠠᠪᡴᠠᡳ ᡳᠮᡳᠶᠠᠩᡤᠠ |
மூடு
விரைவான உண்மைகள்
![]() |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு
இதன் தெற்கே மஞ்சள் ஆறும் தென்கிழக்கில் வட கொரியாவும் வடகிழக்கில் சிலின் மாகாணமும் தென்மேற்கில் ஏபெய் மாகாணமும் வடமேற்கில் உள் மங்கோலியாவும் எல்லைகளாக உள்ளன. வட கொரியாவுடனான எல்லையாக யாலு ஆறு விளங்குகின்றது.