லிங்குசாமி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
லிங்குசாமி (Lingusamy), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
விரைவான உண்மைகள் என். லிங்குசாமி, பிறப்பு ...
என். லிங்குசாமி | |
---|---|
பிறப்பு | நரேன் லிங்குசாமி இலட்சுமிபுரம், தேனி மாவட்டம்தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
பணி | இயக்குனர் (திரைப்படம்), தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது |
மூடு