![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Las_Vegas_Strip2.jpg/640px-Las_Vegas_Strip2.jpg&w=640&q=50)
லாஸ் வேகஸ்
From Wikipedia, the free encyclopedia
லாஸ் வேகஸ் (Las Vegas) ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 552,539 மக்கள் வாழ்கிறார்கள்.
விரைவான உண்மைகள் லாஸ் வேகஸ் நகரம், நாடு ...
லாஸ் வேகஸ் நகரம் | |
---|---|
![]() 2007ல் லாஸ் வேகஸ் | |
அடைபெயர்(கள்): ஏனம் நகரம் | |
![]() க்ளார்க் மாவட்டத்திலும் நெவாடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நெவாடா |
மாவட்டம் | க்ளார்க் மாவட்டம் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஆஸ்கர் குட்மன் |
பரப்பளவு | |
• மாநகரம் | 131.3 sq mi (340.0 km2) |
• நிலம் | 131.2 sq mi (339.8 km2) |
• நீர் | 0.1 sq mi (0.16 km2) |
ஏற்றம் | 2,001 ft (610 m) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 5,52,539 |
• அடர்த்தி | 4,154/sq mi (1,604/km2) |
• பெருநகர் | 17,77,539 |
நேர வலயம் | ஒசநே−8 (PST) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (PDT) |
Area code | 702 |
FIPS சுட்டெண் | 32-40000 |
GNIS feature ID | 0847388 |
இணையதளம் | லாஸ் வேகஸ் இணையத்தளம் |
மூடு