லலித் அத்துலத்முதலி
From Wikipedia, the free encyclopedia
லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி (நவம்பர் 26, 1936 - ஏப்ரல் 23, 1993) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் முன்னாள் பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி அமைச்சரும் பாதுகாப்பு பிரதியமைச்சரும் ஆவார்.
விரைவான உண்மைகள் மதிப்பிற்குரியலலித் அத்துலத்முதலி, இலங்கை நாடாளுமன்றம் for கொழும்பு ...
மதிப்பிற்குரிய லலித் அத்துலத்முதலி | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for கொழும்பு | |
பதவியில் 1977–1993 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 26, 1936 கொழும்பு, இலங்கை |
இறப்பு | ஏப்ரல் 23, 1993 கொழும்பு, இலங்கை |
அரசியல் கட்சி | மக்களாட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | சிறிமணி அனோமா அத்துலத்முதலி |
பிள்ளைகள் | செரெல்லா அத்துலத்முதலி |
முன்னாள் கல்லூரி | இயேசுக் கல்லூரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், றோயல் கல்லூரி, கொழும்பு |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி, பல்கலை விரிவுரையாளர் |
மூடு