From Wikipedia, the free encyclopedia
உருசியா 83 நடுவண் அலகுகளாகப் (subjects, சுபியெக்தி) பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46 அலகுகள் மாகாணங்கள் (oblasts (உருசியம்: Области; ஓபிலாஸ்தி) என அழைக்கப்படுகின்றன.
மாகாணம் Oblast | |
---|---|
வகை | மாநிலம் |
அமைவிடம் | உருசியா |
எண்ணிக்கை | 46 |
மக்கள்தொகை | 156,996 (மகதான் மாகாணம்) – 7,095,120 (மாசுக்கோ மாகாணம்) |
பரப்புகள் | 25,000 சகிமீ (ஒரியோல் மாகாணம்) – 296,500 சகிமீ (இர்கூத்சுக் மாகாணம்) |
அரசு | மாகாண அரசு |
உட்பிரிவுகள் | செல்சோவியத், ஓக்ருக், நகர்-சார் குடியேற்றங்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.