ருத்திரபிரயாகை
From Wikipedia, the free encyclopedia
ருத்திரபிரயாகை (Rudraprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்த்தில் உள்ள ருத்திரப்பிரயாகை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். ருத்திரப்பிரயாகை நகரத்தில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுகிறது. இந்நகரத்திலிருந்து 86 கிமீ தொலைவில் கேதார்நாத் உள்ளது. இது இமயமலையில் 895 மீட்டர் (2,936 அடி) உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் ருத்திரபிரயாகை, நாடு ...
ருத்திரபிரயாகை | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் அமைவிடம் Show map of உத்தராகண்டம் | |
ஆள்கூறுகள்: 30.28°N 78.98°E / 30.28; 78.98 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | ருத்திரப்பிரயாகை |
ஏற்றம் | 895 m (2,936 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,313 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, கார்வாலி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 246171 |
வாகனப் பதிவு | UK-13 |
இணையதளம் | rudraprayag |
மூடு