From Wikipedia, the free encyclopedia
ரியாசன் மாகாணம் (Ryazan Oblast, உருசியம்: Ряза́нская о́бласть, ரிசான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் ரியாசன். மக்கள்தொகை 1,154,114 (2010).[7]
ரியாசன் மாகாணம் Ryazan Oblast | |
---|---|
Рязанская область | |
பண்: எதுவுமில்லை[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[2] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[3] |
நிருவாக மையம் | ரியாசன் |
அரசு | |
• நிர்வாகம் | ரியாசன் சட்டமன்றம்[4] |
• ஆளுநர்[4] | ஒலெக் கொவாலியோவ்[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 39,600 km2 (15,300 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 58வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 11,54,114 |
• மதிப்பீடு (2018)[8] | 11,21,474 (−2.8%) |
• தரவரிசை | 45வது |
• அடர்த்தி | 29/km2 (75/sq mi) |
• நகர்ப்புறம் | 70.9% |
• நாட்டுப்புறம் | 29.1% |
நேர வலயம் | ஒசநே+3 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-RYA |
அனுமதி இலக்கத்தகடு | 62 |
OKTMO ஐடி | 61000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://www.ryazangov.ru |
இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே விளதீமிர் மாகாணம், வடகிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், கிழக்கே மொர்தோவியா, தென்கிழக்கே பென்சா மாகாணம், தெற்கே தம்போவ் மாகாணம், தென்மேற்கே லீபெத்சுக் மாகாணம், மேற்கே தூலா வட்டாரம், வடமேற்கே மாசுக்கோ மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.
2010 கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 1,154,114[7]. இவர்களில் உருசியர்கள் - 95.1%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.5%, மோர்துவின்கள் - 0.5%, தத்தார்கள் - 0.5%, அசெரிகள் - 0.4%, உசுபெக்குகள் - 0.3%, ஏனையோர் - 1.9%[11]
2012 அதிகாரபூர்வ தரவுகளின்படி,[12][13] 63% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 3% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% முஸ்லிம்கள், 1% சிலாவிக் பழங்குடி சமயத்தவர்கள், 15% சமய சார்பற்றவர்கள், 9% is இறைமறுப்பாளர்கள் ஆவர்.[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.