ரியா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளான பன்னிரு டைட்டன்களுள் ஒருவர் ஆவார். இவர் குரோனசின் சகோதரியும் மனைவியும் ஆவார். இவரே முக்கியமான ஆறு ஒலிம்பியர்களின் தாய் ஆவார். அதனால் இவரை கடவுள்களின் தாய் என்று அழைக்கின்றனர். சனிக்கோளின் இரண்டாவது பெரிய நிலவிற்கு இவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் ரியா, அதிபதி ...
மூடு
ஈசியோடின் தியோகோனி நூலின் படி குரோனசு-ரியா தம்பதிக்கு எசுடியா, டிமிடர், எரா, ஏடிசு, பொசைடன் மற்றும் சியுசு என்ற வரிசையில் ஆறு குழந்தைகள் பிறந்தனர்.[1] தன் பிள்ளைகளால் தனக்கு அழிவு வரும் என்பதை குரோனசு தன் பெற்றோரான யுரேனசு மற்றும் கயாவின் மூலம் அறிந்து கொண்டார். அதனால் குரோனசு தனக்கு பிறக்கும் குழந்தைகளை உடனே விழுங்கிவிடுகிறார். கடைசிக் குழந்தையான சியுசை காபாபற்ற நினைத்த ரியா துணி சுற்றிய கல்லைக் குழந்தை என்று கூறி குரோனசை ஏமாற்றிவிடுகிறார். பிறகு கிரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் சியுசை மறைத்து வைத்தார் ரேயா. அதன் பிறகு அக்குழந்தையை கையா வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
This chart is based upon Hesiod's Theogony, unless otherwise noted.
According to Homer, Iliad 1.570–579, 14.338, Odyssey 8.312, Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.
According to Hesiod, Theogony 927–929, Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.
According to Hesiod, Theogony 886–890, of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51–52, 83–84.
According to Hesiod, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99–100.
According to Homer, Aphrodite was the daughter of Zeus (Iliad 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (Iliad 5.370–71), see Gantz, pp. 99–100.
- Gantz, Timothy, Early Greek Myth: A Guide to Literary and Artistic Sources, Johns Hopkins University Press, 1996, Two volumes: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-5360-9 (Vol. 1), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-5362-3 (Vol. 2).
- எசியோடு, Theogony, in The Homeric Hymns and Homerica with an English Translation by Hugh G. Evelyn-White, Cambridge, MA., Harvard University Press; London, William Heinemann Ltd. 1914. Online version at the Perseus Digital Library.
- ஓமர், The Iliad with an English Translation by A.T. Murray, Ph.D. in two volumes. Cambridge, MA., Harvard University Press; London, William Heinemann, Ltd. 1924. Online version at the Perseus Digital Library.
- ஓமர்; The Odyssey with an English Translation by A.T. Murray, PH.D. in two volumes. Cambridge, MA., Harvard University Press; London, William Heinemann, Ltd. 1919. Online version at the Perseus Digital Library.