![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Rh%25C3%25A9a_pr%25C3%25A9sentant_une_pierre_emmaillot%25C3%25A9e_%25C3%25A0_Cronos_dessin_du_bas-relief_d%2527un_autel_romain.jpg/640px-Rh%25C3%25A9a_pr%25C3%25A9sentant_une_pierre_emmaillot%25C3%25A9e_%25C3%25A0_Cronos_dessin_du_bas-relief_d%2527un_autel_romain.jpg&w=640&q=50)
ரியா
From Wikipedia, the free encyclopedia
ரியா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளான பன்னிரு டைட்டன்களுள் ஒருவர் ஆவார். இவர் குரோனசின் சகோதரியும் மனைவியும் ஆவார். இவரே முக்கியமான ஆறு ஒலிம்பியர்களின் தாய் ஆவார். அதனால் இவரை கடவுள்களின் தாய் என்று அழைக்கின்றனர். சனிக்கோளின் இரண்டாவது பெரிய நிலவிற்கு இவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.