ராச்மா
From Wikipedia, the free encyclopedia
ராச்மா (Kidney bean) இப்பருப்பு பொதுவாக பீன்சு வகையைச் சார்ந்த உணவுப்பொருள் ஆகும். இதன் வடிவம் சிறுநீரகம் போல் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அட்சுக் பீன்சுவிலிருந்து வேறுபடுத்தப்பார்ப்பது கொஞ்சம் கடினம். இப்பயறு சிகப்பும் பழுப்பு நிறமும் கலந்து காணப்படுகிறது. வட இந்தியப்பகுதிகளில் அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.[1]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
Uncooked red kidney beans | |
உணவாற்றல் | 1393 கிசூ (333 கலோரி) |
---|---|
60.01 g | |
சீனி | 2.23 g |
நார்ப்பொருள் | 24.9 g |
0.83 g | |
23.58 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (46%) 0.529 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (18%) 0.219 மிகி |
நியாசின் (B3) | (14%) 2.06 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (31%) 0.397 மிகி |
இலைக்காடி (B9) | (99%) 394 மைகி |
உயிர்ச்சத்து சி | (5%) 4.5 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (1%) 0.22 மிகி |
உயிர்ச்சத்து கே | (18%) 19 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (14%) 143 மிகி |
இரும்பு | (63%) 8.2 மிகி |
மக்னீசியம் | (39%) 140 மிகி |
பாசுபரசு | (58%) 407 மிகி |
பொட்டாசியம் | (30%) 1406 மிகி |
சோடியம் | (2%) 24 மிகி |
துத்தநாகம் | (29%) 2.79 மிகி |
நீர் | 11.75 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மூடு