மைக்ரோகிராம்
நிறையின் அலகு மற்றும் கிராமின் மில்லியனில் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
மைக்ரோகிராம் (microgram அல்லது microgramme, μg) என்பது மெட்ரிக் முறையில், திணிவின் ஓர் அலகு ஆகும். இது கிலோகிராமின் பில்லியனில் ஒன்று (1×10−9), கிராமின் மில்லியனில் ஒன்று (1×10−6), அல்லது மில்லிகிராமின் ஆயிரத்தில் ஒன்று (1×10−3) ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் (SI) இதன் குறியீடு μg ஆகும். இங்கு மைக்ரோ என்பது கிரேக்க எழுத்தான μ (மியூ) ஆல் தரப்படுகிறது.