ராசிதீன் கலீபாக்கள்
முகமதுவிற்குப் பின் இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் / From Wikipedia, the free encyclopedia
ராசிதுன் கலீபாக்கள் (Rashidun Caliphs, அரபு: الخلفاء الراشدون, al-Khulafā’u r-Rāshidūn) எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய இந்த நால்வரும் ராசிதுன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். கிபி 632 ஆம் ஆண்டு முதல் கிபி 661 ஆம் ஆண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.[1][2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் ராசிதுன் கலீபாக்கள்الخلفاء الراشدون, நிலை ...
ராசிதுன் கலீபாக்கள் الخلفاء الراشدون | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
632–661 | |||||||||||||
கொடி | |||||||||||||
நிலை | கலீபகம் | ||||||||||||
தலைநகரம் | மதினா, கூபா | ||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | கலீபகம் | ||||||||||||
கலிபா | |||||||||||||
• 632–634 | அபூபக்கர் | ||||||||||||
• 634–644 | உமர் | ||||||||||||
• 644–656 | உதுமான் | ||||||||||||
• 656–661 | அலி | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 632 | ||||||||||||
• முடிவு | 661 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
9,000,000 km2 (3,500,000 sq mi) | |||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• | 40300000 | ||||||||||||
நாணயம் | தினார் | ||||||||||||
|
மூடு