![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Ryan_Kwanten_by_Gage_Skidmore.jpg/640px-Ryan_Kwanten_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
ரயன் குவான்டென்
ஆத்திரேலிய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ரயன் குவான்டென் (பிறப்பு: 1976 நவம்பர் 28) ஒரு ஆஸ்திரேலியன் நாட்டு நடிகர். இவர் 1997-2002 வரை ஹோம் அண்ட் அவே என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அதைத் தொடர்ந்து ஜி.பி., ஏய் டாட்..!, சம்மர்லேண்ட், உள்ளிட்ட பல தொடர்களிலும், ரெட் ஹில், மிஸ்டரி ரோட், உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் ரயன் குவான்டென், பிறப்பு ...
ரயன் குவான்டென் | |
---|---|
![]() | |
பிறப்பு | ரயன் குவான்டென் 28 நவம்பர் 1976 ( 1976 -11-28) (அகவை 47) சிட்னி, ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–அறிமுகம் |
மூடு