ரம்யா கிருஷ்ணன்
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
ரம்யா கிருஷ்ணன் (பிறப்பு: 15 செப்டம்பர் 1970) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து பிரபலமானவர்.[1]
விரைவான உண்மைகள் ரம்யா கிருஷ்ணன், பிறப்பு ...
ரம்யா கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 15, 1970 (1970-09-15) (அகவை 53) சென்னை, |
துணைவர் | கிருஷ்ண வம்சி |
பிள்ளைகள் | ரித்விக் |
மூடு
இவர் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழக அரசு திரைப்பட விருது சிறப்புப் பரிசு பெற்றுள்ளார்.