![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/MP_Ratlam_district_map.svg/langta-640px-MP_Ratlam_district_map.svg.png&w=640&q=50)
ரத்லாம் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ரத்லாம் மாவட்டம் (Ratlam District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 52 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரத்லம் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இம்மாவட்டத்தின் பகுதிகளை ரத்லம் சமஸ்தானம், சைலானா சமஸ்தானம் மற்றும் ஜாவ்ரா சமஸ்தானங்கள் ஆண்டது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() ரத்லாம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | [[மத்தியப் பிரதேசம்]], இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | உஜ்ஜைன் கோட்டம் |
தலைமையகம் | [[ரத்லம்]] |
பரப்பு | 4,861 km2 (1,877 sq mi) |
மக்கட்தொகை | 1455069 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 299/km2 (770/sq mi) |
படிப்பறிவு | 66.78% |
பாலின விகிதம் | 971 |
மக்களவைத்தொகுதிகள் | ரத்லாம் நாடாளுமன்றத் தொகுதி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு