ரங்கீலா (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
ரங்கீலா(இந்தி: रंगीला)(Rangeela) 1995ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில், மற்றும் அமீர் கான், ஜாக்கி ஷெராப் மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம்.
விரைவான உண்மைகள் ரங்கீலா, இயக்கம் ...
ரங்கீலா | |
---|---|
DVD cover | |
இயக்கம் | ராம் கோபால் வர்மா |
தயாரிப்பு | ராம் கோபால் வர்மா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | அமீர் கான் ஜாக்கி செராப் ஊர்மிளா மடோண்த்கர் |
ஒளிப்பதிவு | W.B. Rao |
படத்தொகுப்பு | Srinivas |
வெளியீடு | செப்டம்பர் 8, 1995 |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | 4.5 கோடி[1] |
மூடு
இந்தி மூலப் படத்திலிருந்து இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.