யூனிலீவர்
From Wikipedia, the free encyclopedia
யூனிலீவர் (Unilever) என்பது இலண்டன், மற்றும் நெதர்லாந்து, ராட்டர்டாம் ஆகிய மாநகரங்களில் இணைத் தலைமையிடப்பட்ட பிரித்தானிய-இடச்சு நாடுகடந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அதன் தயாரிப்புகள் உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் ஆகியவை அடங்கும். யூனிலீவர் பழமையான பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்; ஐரோப்பாவின் ஏழாவது மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகும்.[4] அதன் தயாரிப்புகள் சுமார் 190 நாடுகளில் கிடைக்கின்றன.[5]
விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...
லன்டனில் உள்ள யூனிலீவா் தலைமை கட்டிடம் | |
வகை | இரட்டைப-பட்டியலிடப்பட்ட வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் |
---|---|
முந்தியது |
|
நிறுவுகை | 2 செப்டம்பர் 1929; 94 ஆண்டுகள் முன்னர் (1929-09-02) (இணைப்பு)[1] |
தலைமையகம் | யூனிலீவர் மாளிகை, இலண்டன் ராட்டர்டேம், நெதர்லாந்து |
சேவை வழங்கும் பகுதி | உலக அளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | நுகர்வோர் பொருட்கள் |
உற்பத்திகள் | அழகு, தனிப்பட்ட பராமரிப்பு, உணவு மற்றும் சிற்றுண்டி, சுத்திகரிப்புப் பொருட்கள் |
வருமானம் | €50.982 பில்லியன் (2018)[2] |
இயக்க வருமானம் | €12.535 பில்லியன் (2018)[2] |
நிகர வருமானம் | €9.808 பில்லியன் (2018)[2] |
மொத்தச் சொத்துகள் | €59.456 பில்லியன் (2018)[2] |
மொத்த பங்குத்தொகை | €12.292 பில்லியன் (2018)[2] |
பணியாளர் | 155,000 (2019)[3] |
இணையத்தளம் | www |
மூடு