![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Uracil.svg/langta-640px-Uracil.svg.png&w=640&q=50)
யுராசில்
From Wikipedia, the free encyclopedia
யுராசில் /ˈjʊərəsɪl/ (Uracil , U) என்பது, ஆறனையில் (ஆர். என். ஏ) காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும்.[2] இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
Pyrimidine-2,4(1H,3H)-dione | |||
வேறு பெயர்கள்
2-oxy-4-oxy pyrimidine, 2,4(1H,3H)-pyrimidinedione, 2,4-dihydroxypyrimidine, 2,4-pyrimidinediol | |||
இனங்காட்டிகள் | |||
66-22-8 ![]() | |||
ChEBI | CHEBI:17568 ![]() | ||
ChEMBL | ChEMBL566 ![]() | ||
ChemSpider | 1141 ![]() | ||
InChI
| |||
IUPHAR/BPS |
4560 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
வே.ந.வி.ப எண் | YQ8650000 | ||
| |||
UNII | 56HH86ZVCT ![]() | ||
பண்புகள் | |||
C4H4N2O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 112.08676 கி/மூல் | ||
தோற்றம் | திண்மம் | ||
அடர்த்தி | 1.32 கீ/செமீ3 | ||
உருகுநிலை | 335 °C (635 °F; 608 K)[1] | ||
கொதிநிலை | N/A - உருச்சிதையும் | ||
கரையும் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புற்றுநோயாக்கி, திரிபொருள் | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எரிதகைமை அற்றது | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு