![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0d/Yaroslavl_in_Russia.svg/langta-640px-Yaroslavl_in_Russia.svg.png&w=640&q=50)
யாரோசிலாவ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
யாரோசிலாவ் மாகாணம் (Yaroslavl Oblast, உருசியம்: Яросла́вская о́бласть, யாரோசிலாவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மத்திய நடுவண் மாவட்டத்தில், துவெர், மாசுக்கோ, இவனோவோ, விளதீமிர், கொசுத்திரோமா, வொலக்தா மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் யாரோசிலாவ் நகரம் ஆகும். மக்கள்தொகை: 1,272,468 (2010 கணக்கெடுப்பு).[5]
விரைவான உண்மைகள் யாரோசிலாவ் மாகாணம்Yaroslavl Oblast, நாடு ...
யாரோசிலாவ் மாகாணம் Yaroslavl Oblast | |
---|---|
Ярославская область | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | மத்தியம்[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | யாரோசிலாவ் |
அரசு | |
• நிர்வாகம் | யாரோசிலாவ் சட்டமன்றம் |
• ஆளுநர் | செர்கே வக்கூர்க்கொவ்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 36,400 km2 (14,100 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 60வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 12,72,468 |
• மதிப்பீடு (2018)[6] | 12,65,684 (−0.5%) |
• தரவரிசை | 39வது |
• அடர்த்தி | 35/km2 (91/sq mi) |
• நகர்ப்புறம் | 82.2% |
• நாட்டுப்புறம் | 17.8% |
நேர வலயம் | ஒசநே+3 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-YAR |
அனுமதி இலக்கத்தகடு | 76 |
OKTMO ஐடி | 78000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.adm.yar.ru |
மூடு