![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Maurice_Leyland_Cigarette_Card.jpg/640px-Maurice_Leyland_Cigarette_Card.jpg&w=640&q=50)
மோரிஸ் லேலண்ட்
From Wikipedia, the free encyclopedia
மொரிஸ் லேலண்ட் (Maurice Leyland, பிறப்பு: சூலை 20 1900, இறப்பு: சனவரி 1 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 686 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 - 1938 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
விரைவான உண்மைகள் துடுப்பாட்டத் தகவல்கள், மட்டையாட்ட நடை ...
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Maurice_Leyland_Cigarette_Card.jpg/320px-Maurice_Leyland_Cigarette_Card.jpg)